Saturday, August 23, 2025

தமிழணங்கு இயற்றமிழறிஞர் விருது

தமிழணங்கு இயற்றமிழறிஞர் விருது 



தமிழணங்கு பன்மொழி ஆய்விதழ்
சார்பாக சென்னையில் 19-08-2025 அன்று நடந்த 
தமிழணங்கு இலக்கிய விருதுகள் 2025 
நிகழ்ச்சியில் எனக்கு 
"தமிழணங்கு இயற்றமிழறிஞர்"
என்ற விருதை வழங்கிச் சிறப்பித்த
தமிழணங்கு பன்மொழி ஆய்விதழுக்கு 
என் நெஞ்சார்ந்த நன்றி 




#விருது, #Themozhi