"மனித
இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்" கட்டுரை
மார்ச் (2024) மாதத்
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மாத இதழான கேரளத்தமிழ் இதழில் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இதழின் ஆசிரியர்களுக்கு
என் மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
தேமொழி
நன்றி : கேரளத்தமிழ்
மார்ச் (2024) - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மாத இதழ்
மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்
#கேரளத்தமிழ், #அறிவியல், #Themozhi