மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்
நூல் வரிசை : நுண்பொருள் காண்பதறிவு (தொகுதி-5)
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: அறிவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-969862-5-4
பக்கங்கள்: 122
விலை: ரூ.150
வெளியீடு: 2024
கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்: +91 70109 97639
உள்ளடக்கம் . . .
1. மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு — 19
2. மனித இனப் பரவல் விளைவித்த தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சி — 31
3. மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர்? — 47
4. ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா? — 58
5. ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள் இனக்குழுவின் பரவலுக்குக் காரணம் — 71
6. நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும் — 76
7. மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம் — 84
8. நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும் — 98
9. ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் — 107
10. தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு — 116
#நூல், #மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும், #Themozhi

