Tuesday, March 28, 2017

குட்டியானை-பாப்பாப் பாட்டு

குட்டியானை-பாப்பாப் பாட்டு


துள்ளித் துள்ளி ஆடுது 
     செல்லக் குட்டியானை        
தும்பிக்கையைச் சுழற்றுது 
     அன்புக் குட்டியானை 
கரணம் போட்டுக் காட்டுது 
     அழகுக் குட்டியானை      
காணும் கூட்டத்தை மயக்குது  
     குறும்புக் குட்டியானை     

காணொளிக்கு எழுதிய பாடல் :
https://www.youtube.com/watch?v=pDmEBNPZ5wE

மார்ச் 28, 2017


#கவிதை, #Themozhi