அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
நூல் வரிசை : நுண்பொருள் காண்பதறிவு (தொகுதி-4)
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: அறிவியல் கட்டுரைகள்
ISBN: 978-81-969862-7-8
பக்கங்கள்: 124
விலை: ரூ.150
வெளியீடு: 2024
கிடைக்குமிடம்:
சந்திரோதயம் பதிப்பகம்
3/422, திருவள்ளுவர் தெரு
தினமணி நகர், மதுரை - 625 018
தொடர்பு எண்: +91 70109 97639
உள்ளடக்கம் . . .
1. உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் — 19
2. நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன் — 28
3. புவியதிர்ச்சியியல் ஆய்வாளர் இன்ஜ் லேமேன் — 34
4. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு — 44
5. வேதியியல் அறிஞர் டிமிட்ரீ மெண்டலீயா — 49
6. உயிர்ப்புவியியல் துறையின் அலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட் — 54
7. தொற்றுநோய் பரவலைக் காட்டும் புவி-வரைபடங்களின் வரலாறு — 67
8. கடற்காலமானி: நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வு — 84
9. துல்லியத்தை நோக்கி முன்னேறும் உலக வரைபடம் — 101
10. முச்சொல்முகவரி — 116
#நூல், #அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும், #Themozhi

